வேப்ப மரங்கள் 55° முதல் 120° வரை வெப்பநிலையை தாங்க கூடியவை...
12 அடி உயரமுள்ள ஒரு வேப்பமரம் 3𝐀𝐂( ஏர் கண்டிஷனர்) சமமானவை வேப்ப மரங்கள் பூமியை குளிர்விப்பதில் பெரும் பங்காற்றுகின்றன, காற்றை சுத்தப்படுத்தவும் காற்றில் உள்ள நச்சுக்களை அகற்றி மனிதர்கள் சுவாசிக்க தூய்மையான காற்றினை அளிக்கிறது எனவே முடிந்தவரை நம் வீட்டு வாசலில் ஒரு வேப்ப மரமாவது நட்டு பராமரிப்போம்
No comments:
Post a Comment